புது கதாபாத்திரத்தில் இறங்கும் நடிகை பூனம் பாண்டே…. பாஜக கடும் எதிர்ப்பு….!!!!
தசரா விழாவையொட்டி வடமாநிலங்களில் ராம் லீலா நாடகங்களானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் லவ் குஷ் ராம்லீலா நாடகக்குழு மாடல் அழகியான பூனம் பாண்டேவை மண்டோதரி (ராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்கு பாஜக மற்றும் விஷ்வ…
Read more