நடிகையின் மரண செய்தி: இதற்காகத்தான் அப்படி பண்ணினோம்… பகிரங்க மன்னிப்பு…!!!

மரண செய்தியை வெளியிட்டதற்காக “Hauterrfly” நிறுவனமும், பூனம் பாண்டேவும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். நாங்கள் சொன்ன விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்தோம். பூனம் பாண்டேவின் தாயாரும் புற்றுநோயால் இறந்தார். நாங்கள்…

Read more

நான் உயிரோடு தான் இருக்கிறேன்… வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே…!!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து உறவினர்கள் அறிவித்தனர். எனினும் அதன் பிறகு அவரது இறுதி சடங்கு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அவருடைய…

Read more

Other Story