“கருணாநிதியை நீங்களே மதிக்கல”… முதலில் ஸ்டாலின் மகள் பள்ளியில் அதை கொண்டு வாங்க…. இல்லனா வாய மூடிட்டு போங்க… எச். ராஜா..!!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என அமைச்சர் பொன்முடி கூறியதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை வேண்டாம் என முடிவெடுக்க வேண்டியது மாணவர்களின் பெற்றோரா அல்லது பொன்முடியா.?…
Read more