“என் ஸ்டைலே தனி!”.. யார் பந்து வீசினால் என்ன? பயிற்சியில் செய்த அதே மேஜிக்… ஆட்டநாயகன் விருது வென்ற பின் வைபவ் சூர்யவன்ஷி சொன்ன ட்ரிக்ஸ்..!!
19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. கடினமான இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே…
Read more