“உயிர் போன பின் 5 நாள் கழித்து வந்த பெண்!”.. நான் செத்துட்டேன்னு டாக்டர் சொன்னாங்க.. ஆனா அங்கே என் நாயை பார்த்தேன்.. அதிர வைக்கும் உண்மை சம்பவம்..!!
அமெரிக்காவை சேர்ந்த பமீலா நான்ஸ் என்ற பெண், தான் இறந்து நான்கு நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பிழைத்து வந்ததாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1990-ம் ஆண்டு, 22 வயதாக இருந்தபோது பமீலாவுக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று இரத்தக் கசிவு…
Read more