“ரிஸ்வான் பேச்சால் குழம்பிய வெளிநாட்டு வீரர்கள்!”.. கேப்டன் என்ன பேசினார்? மொழிப் போரால் பிளவுபடுகிறதா பாகிஸ்தான் அணி? வைரல் வீடியோ..!!
ராவல்பிண்டிஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று, அந்த அணியின் உள்ளகத் தொடர்புகள் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் உருது மொழியில் ஆவேசமாகப் பேசும் போது, அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள்…
Read more