“நாய்களுக்கு வைத்த விஷம்!”.. பலியானது 25 அபூர்வ கழுகுகள்.. ஒரு தவறான முடிவால் நேர்ந்த விபரீதம்.. பின்னணியில் இருந்த பகீர் காரணம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், நாய்களைக் கொல்ல வைக்கப்பட்ட விஷத்தால் 25 அபூர்வ வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செமரியா கிராமத்தில் தெருநாய்கள் ஆடுகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்ததால், ஆத்திரமடைந்த யாரோ ஒருவர் இறந்த ஆட்டின் உடல் மற்றும்…

Read more

Other Story