“ஹன்சிகா குடும்பத்தில் வெடித்த மோதல்!”.. நாத்தனார் கொடுத்த டார்ச்சர்.. ரூ.2 கோடி அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் பரபரப்பு..!!
பிரபல நடிகை ஹன்சிகா, தனது முன்னாள் நாத்தனாரும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை நீதிமன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் சகோதரரை திருமணம் செய்து பிரிந்த முஸ்கான், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவின்…
Read more