கடவுளுக்கு மரியாதை இல்லை… நெய் இருக்கா ? திரி இருக்கா ? உடனே பாருங்க… அண்ணாமலை வேண்டுகோள்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை மேல நான் வைக்க கூடிய குற்றச்சாட்டுகள் என்ன என்றால், கடவுளுக்கு கொடுக்கப்படாத மரியாதை இன்னிக்கு துர்கா அம்மாக்கு கொடுக்குறாங்க.. கடவுளுக்கு கூட அந்த மரியாதை இல்லை…. கடவுளுக்கு ஆறு கால பூஜைக்கும்…
Read more