அடேங்கப்பா…! இம்புட்டு சாதனையா ? சொல்ல டைம் பத்தாது… ஸ்டாலின் அரசுக்கு 100 மார்க் போட்ட சத்யராஜ்…!!
DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மை தொழிலாளி. அப்படின்னு சொல்லணும்…. ஏன்னா அந்த அளவிற்கு அவர் மக்கள் சிந்தனையாகவே இருக்கிறார்… அதனால் தான் இப்படிப்பட்ட…
Read more