தவறு செய்யுறீங்க… கொள்ளை அடிக்கிறீங்க…மக்கள் மதிக்க மாட்டாங்க… ADMK ஆட்சியில் எடப்பாடி & மினிஸ்டரை தண்டித்த OPS…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், அம்மா காட்டிவிட்டு போன அடையாளத்தை கொண்டு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி விரட்டின மாதிரி, திண்ணையிலே ஒதுங்கி வந்த ஒரு ஆள்… அண்ணா நான் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்த…
Read more