பிரபாகரன் ஜம்முன்னு பிளான் போடுவாரு…! அமெரிக்கா, சீனாக்கு நல்லா தெரியும்… பொட்டம்மன் உயிரோடு இருக்காரு… கௌதமன் முக்கிய தகவல்…!!
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இன்னும் சொல்லப்போனால் ”படையாண்ட மாவீரன்” படப்பிடிப்பில் இருந்தேன். எப்போ நெடுமாறன் ஐயா அறிவிக்கும்போது…. என்னை வந்து அப்பவே ஐயா பக்கத்துல நீங்க இருக்கணும் அப்படின்னு சொல்லி என்னை அழைத்தார்கள். நானே நாயகனாகவும் நடிச்சு, எடுப்பதால் நான்…
Read more