“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…

Read more

சாலையில் டிக்டாக் எடுத்து சென்ற பெண்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கொடூரம்…. பதற வைக்கும் வீடியோ…!!!

ஜார்ஜியாவின் திபிலிசியில் பகுதியில் 27 வயதான ரஷ்ய டிக்டோக்கரான அரினா கிளாசுனோவா என்ற பெண் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் டிக்டாக் செய்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதன் பின் சிறிது நேரம்…

Read more

மறுபடியுமா…! செல்பி கேட்டது ஒரு குத்தமா…? ரசிகரை வறுத்தெடுத்த பிரியங்கா மோகன்… என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன், தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குரிய நபராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ரசிகரின் செல்ஃபி கோரிக்கையை நிராகரித்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், “நடிகை என்றால் யாருக்கும் போஸ்…

Read more

“karma is boomerang” நா இதான் போல…. தெரு நாயை சீண்டிய வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. வைரல் வீடியோ…!!

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், சாலையில் நின்று கொண்டிருந்த தெரு நாயை, இளைஞர் ஒருவர் தனது கால்களால் எத்தி உதைக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த நாய் அதிலிருந்து தப்பி ஓடியது. அதில் அந்த வாலிபர் சரிந்து கீழே விழுந்தார். அதன்…

Read more

வாடா வா மோதி பாக்கலாம்…? கோப்ராவுடன் சண்டை போட்ட மொங்கூஸ்… யாரு ஜெயிச்சா தெரியுமா…? ‌ அதிர வைக்கும் வீடியோ..!

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவில் கோப்ரா பாம்பு, மொங்கூஸும் மோதிக்கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் கோப்ரா முதலில் மொங்கூஸை தாக்குகின்றது. அதன் பின் 2-வது முறை தொடர்ந்து தாக்கும் போது, மொங்கூஸ், கோப்ரா தலையைப் பிடித்து அடக்கியது. மொங்கூஸின் பிடியிலிருந்து…

Read more

“பக்கத்தில் நின்ற தெரு நாய்”… பாசமாக தடவி கொடுத்த பெண்…. திடீரென புலி போல் பாய்ந்த அதிர்ச்சி… பகீர் வீடியோ…!!

ஒரு தனிப்பட்ட வைரல் வீடியோவில், ஒரு பெண் மற்றும் குழந்தை ஒரு தெரு நாயைப் பாசமாக அணுகி, அதை தழுவ முயற்சிக்கின்றனர். முதலில் அமைதியாகத் தோன்றிய நாய், திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கி, அவளது முகத்தை அம்பலம் செய்கிறது. இது சமூக…

Read more

ச்ச்சீ… நடுரோட்டில் இப்படியா…? காதலியை மடியில் அமர வைத்து.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஐதராபாத், பஹாடி ஷரீஃப் என்ற பழைய நகரத்தில் ஒரு காதல் ஜோடி, வாகனங்களில் வந்துகொண்டிருந்த போது, இளம் வாலிபர் தனது காதலியை மடியில் அமர்த்தி பைக் ஓட்டினார். இதில் காதல் ஜோடியின் செயல்பாடுகள் மிகவும் அதிசயமாக மற்றும் விலகலாகக் காணப்பட்டது. அவர்களை…

Read more

“குழந்தைகள் சண்டை”… திடீரென வெடித்த மோதல்… அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி… பெண்கள் வெளியிட்ட பகீர் வீடியோ…!!!

உத்திரபிரேதேசத்தில் உள்ள ஹர்தௌரி காட் பகுதியில் கன்ஷி ராம் காலனியில் நடந்த திடுக்கிடும் சம்பவம், சமூகத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அமைதிக்கான அச்சத்தை எழுப்பியுள்ளது. அங்கு, குழந்தைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறி, முழு குடும்பத்தினருக்கு மிக மோசமான தாக்குதலாக…

Read more

நடிகர் ஜீவாவின் வித்தியாசமான நடிப்பில் பிளாக் படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் சிவா மனசுல சக்தி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜீவா தற்போது பிளாக் என்ற திரைப்படத்தில்…

Read more

ஒரு பிரேக் தான்.. மொத்தமா முடிஞ்சிடும்… ஆபத்தான முறையில் வாகனத்தை தள்ளி செல்லும் வாலிபர்… பதைபதைக்க வைக்கும் காட்சி..!!

இன்ஸ்டாகிராமில் வெளியாகும் ஒரு வீடியோ தற்போது நடுரோட்டில் சாலை பாதுகாப்பு குறித்த விஷயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது அந்த வாலிபர் ஒரு நல்ல ஐடியா கொடுப்பதாக கருதி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும் சாலைகளில் இது போன்று ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே…

Read more

பலத்த காற்றில் பறந்து சென்ற நாய்… கண்ணிமைக்கும் நொடியில் உயிர் பிழைத்த அதிசயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியாகும் வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது எனலாம். இந்நிலையில் தற்போது…

Read more

டேய் தங்க புள்ள…! ரொம்ப தில்லு தாண்டா…! ஓடும் பல்லியை பிடித்து முத்தம் கொடுத்த சிறுவன்…. மிரள வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமான வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவன் செய்யும் குறும்புத்தனமான செயல் மிகவும் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது அந்த சிறுவன் தன் வீட்டில் ஊர்ந்து செல்லும்…

Read more

ஓ..! இதுதான் டிஜிட்டல் நிச்சயதார்த்தமா…? “சிரிப்பதா இல்ல விமர்சிப்பதா”… என்ன கொடுமை‌‌ சார் இது… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியமானதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் தன்னுடைய வருங்கால கணவருடன் ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.…

Read more

அடடே..! மீண்டும் ட்ரெண்டிங்கில் மெஸ்ஸி ஸ்டைல்…. “வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த இந்திய செஸ் வீரர்கள்”… வைரலாகும் வீடியோ…!!

ஹங்கேரியில் நடைபெற்ற  45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும்…

Read more

“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

புகழ் பெற்ற மைசூர் அரண்மனையில்… “திடீரென பயங்கரமாக மோதிக்கொண்ட யானைகள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மைசூர் அரண்மனை அமைந்துள்ளது. இங்கு 2 யானைகள் திடீரென சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகிய பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த மாதம் நாடு முழுவதும் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.…

Read more

யம்மா…! தலை ஃபுல்லா பத்திகிட்டு.. தீவேற மளமளன்னு எரியுதே… இத கூட கவனிக்காம என்னமா வேலை பாக்குற… பதற வைக்கும் வீடியோ…!!

இன்றைய டிஜிட்டல் காலத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது. இந்த சமூக வலைதளத்தில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆபத்தை உணராமல் ஒரு பெண் வீட்டில் வேலை பார்க்கும் வீடியோ வெளிவந்து…

Read more

இது சினிமா இல்ல… ரியல் லைஃப்… “கெத்து காட்றேன்னு” ஒரு நிமிஷத்துல உயிரையே விட்டுருப்பையே…!!

இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவோர் எண்ணிக்கை அதிகம். இந்த ரீல்ஸ் வீடியோவுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம்…

Read more

“மாணவிகளின் கழிவறையில் பதுங்கல்”… செல்போனில் ரகசிய வீடியோ எடுத்த மாணவன்… அதுவும் கல்லூரியில் வைத்தே…!!!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு மாணவி தனது பாதுகாப்பு குறித்து வெளிப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் மாணவி கழிவறைக்கு சென்ற போது, அதற்குள் பதுங்கியிருந்த குஷால் என்ற மாணவர், தனது செல்போனில் வீடியோ பதிவு…

Read more

யாரு சாமி நீ…! BIKE-க்கு CAKE-ஆ…? கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய புது பைக்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் புதிதாக மோட்டார் பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்குக்கு…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

“ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்”… சாமியாடி டிராக்டரை மீட்ட கில்லாடி பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த…

Read more

செம ஷாக்…! திடீரென ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாஜக எம்எல்ஏ… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் எம்எல்ஏ சரிதா படோரியா கலந்து கொண்டார். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் திடீரென எம்எல்ஏ தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.…

Read more

ஏ..! தள்ளு தள்ளு..! பாதியில் நின்ற ரயிலை தள்ளிக்கொண்டே சென்ற ஊழியர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக பிரேக் டவுன் ஆகின்ற கார்கள், ஆட்டோ மற்றும் பேருந்துகள் போன்றவற்றை தள்ளி செல்வதை பார்த்திருப்போம். ஆனால் திடீரென நடுவழியில் நின்ற ரயிலை தள்ளி செல்வதை பார்த்துள்ளீர்களா. ஆம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில்…

Read more

திடீரென பாதுகாப்பை மீறி மேடையை நோக்கி வேகமாக ஓடிய நபர்… பதறிப்போன சித்தராமையா… பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயக தின கொண்டாட்டத்தின் போது, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை நோக்கி பாதுகாப்பை மீறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் விதான் சவுதா முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்த நேரத்தில்,…

Read more

நள்ளிரவு நேரம்… தலித் சிறுவனை நிர்வாணமாக்கி…. 6 வாலிபர்கள் வெறிச்செயல்…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயர்களை திருடியதாக ஒரு 12 வயது தலித் சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சிறுவனை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்துள்ளனர்.…

Read more

தன் வீட்டில் புதிதாக பிறந்த கன்று குட்டி… “கையில் தூக்கி முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி”… வைரலாகும் கியூட் வீடியோ…!!

டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பசு ஒன்று புதிதாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி வீட்டுக்கு புதிதாக வந்த கன்று குட்டிக்கு மாலை அணிவித்தும் முத்தம்…

Read more

நிர்மலா சீதாராமன்-அன்னபூர்ணா சீனிவாசன் சந்திப்பு…. லீக்கான வீடியோ… மன்னிப்பு கேட்டார் பாஜக அண்ணாமலை…!!

கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தின் போது ஜிஎஸ்டி வரி தொடர்பாக அன்னபூர்ணா சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் நேற்று ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் திடீரென தான் பேசியதற்கு…

Read more

ஆசையாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர்… அடிக்கடி ரிப்பேர் ஆனதால் விரக்தியில் ஷோரூமையே தீவைத்துக் கொளுத்திய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் ஒருவர் ola ஸ்கூட்டர் ஷோரூமை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலபுர்கி நகரில் ஒரு ஓலா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கிருந்து முகமது நதீம் (26) என்ற வாலிபர் ஒரு…

Read more

Wow…! செம சூப்பர்…! உடைந்த கண்ணாடி பாட்டிலை வைரமாக மாற்றிய அதிசயம்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மிகவும் அதிகமாகிவிட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியாகும் பல வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை வியப்படைய வைப்பதாகவும் எப்படி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று சிந்திக்க வைப்பதாகவும்…

Read more

மெதுவாக சென்ற லாரி… “நொடி பொழுதில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பாலம்”… பரிதாபமாக போன உயிர்… திக் திக் வீடியோ…!!

வியட்நாமை கடந்த சனிக்கிழமை யாகி புயல் தாக்கியது. இந்த புயல் முன்னதாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வியட்நாமிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது‌. இந்த புயல் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் கனமழை பெய்த…

Read more

செம ஷாக்..! பள்ளி வகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள்…. ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீடு…‌ சத்தீஸ்கரில் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மஸ்தூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பீர் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

ஒரே ஒரு வீடியோ தான்… எதிர்க்கட்சிகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்த பிரதமர் மோடி… இனிமேல் அத பத்தி பேசுவீங்க…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுற்றுலா செல்கிறார்…

Read more

சுற்றிலும் தண்ணீர்… காரின் மேற்கூரையில் பல மணி நேரமாக… திக் திக் நிமிடங்களுடன் காத்திருந்த தம்பதி…. பதற வைக்கும் வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பாலத்தை தம்பதி காரில் கடந்து சென்றுள்ளனர். அங்கு வெள்ளம் அதிகமாக இருந்ததால் நீரோட்டத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. அந்த…

Read more

பட்டபகலில் நடந்த பயங்கரம்…. சிறுமியை 350 மீ பைக்கில் தர தரவென இழுத்துச் சென்று…. இரக்கமே இல்லாத கொடூரர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் 12-ம் வகுப்பு படிக்கும் லட்சுமி என்ற 18 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று…

Read more

அட…! பிக் பாஸ் ஜூலியா இது…! மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாரே…. வீடியோ பார்த்து அசந்து போன நெட்டிசன்ஸ்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது சின்னத்திரைகளில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த செயல்கள் பிடிக்காமல் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் படங்கள்…

Read more

ரூ. 3 கோடிப்பு…! கார் என்னவோ கப்பல் போலத்தான் இருக்கு… ஆனா கதவைத்தான் மூட தெரியல…. நடிகை ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கு சினிமாவில் ராம்சரனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவாரா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தற்போது பிரபல Lexus LM 350h…

Read more

“ஆசிர்வாதம் பண்ணது ஒரு குத்தமா”… பாவம் பயந்துட்டாரு… தமிழ்நாட்டு பசங்கன்னா சும்மாவா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு சமூக வலைதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இந்த வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும் ஆச்சரியப்பட…

Read more

கார் எதுக்குங்க…! சைக்கிளை எடுங்க…! ஜாலியாக பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்முக்கு செல்வது, விளையாட்டு என தன்…

Read more

“I LOVE YOU” சொல்லுங்க…. அத்துமீறிய கடைக்காரர்… நடுரோட்டில் வெளுத்தெடுத்த மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில்…

Read more

சுற்றிலும் பிணங்கள்…. அதற்கு மத்தியில் “உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… லீக்கான வீடியோ…. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது.…

Read more

நீந்தி சென்ற மீனை பிடித்து உடனடியாக சமைத்து சாப்பிட்ட மனிதர்…இணையத்தில் வைரலான வீடியோ…!!

சீனாவில் சமீபத்தில் வெளியான ஈர்க்கக்கூடிய “உண்மையான துரித உணவு” நிகழ்வு வீடியோவாக வைரலாகி இணையத்தை கவர்ந்துள்ளது. அதாவது ஒரு சிறிய மேடையில் அமர்ந்து, அமைதியான ஏரியிலிருந்து ஒரு மீனை சிரமமின்றி பிடித்து, உடனடியாக அதை சமைப்பதற்கு தயார் செய்யும் ஒரு மனிதனின்…

Read more

“இதுதாண்டா புது கண்டுபிடிப்பு”.…. இனி யாராவது சோப்பை திருடிட்டு போவீங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பொதுவாக ரயில்களில் வாளியை திருடி செல்வதை தடுப்பதற்காக சங்கிலியால் அதனை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோன்று ஒரு கடையில் சோப்பை திருடாமல் இருப்பதற்காக நூதன முறையில் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது சோப்புக்கு நடுவில் துளையிட்டு கைரால் அதனை கட்டி வைத்துள்ளனர்.…

Read more

“பரபரப்பான சாலை”… நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்த நபர்… மரண பயத்தை காட்டிய லாரி ஓட்டுநர்…. ஆனாலும் அசரல… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் பகுதியில் போலீஸ் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒருவர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அந்த நபர் மது போதையில் சாலையின் நடுவே அமர்ந்து மழையை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார்.   இருப்பினும் அவர் அந்த…

Read more

“மூதாட்டியை பெல்டால் அடித்து தலை முடியை பிடித்து இழுத்து”… சிறுவனை கூட விடல…. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் ஒரு சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 15 வயது சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை திருட்டு வழக்கில்…

Read more

ராகுல் காந்தி என்னை அழைத்தார்…. நான் அவரை சந்தித்து பேசியது உண்மைதான்…. ஒப்புக்கொண்ட விஜய்…. வீடியோ வைரல்…!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். நடிகர் விஜய் ராகுல் காந்தி கூறியதால் தான் கட்சி ஆரம்பித்ததாக சமீபத்தில் விஜயதாரணி கூறி பரபரப்பை…

Read more

மனுஷங்களா நீங்க…. செத்துட்டா இப்படி பண்ணனுமா…. நெட்டிசன்களை கடுப்பாக்கிய வீடியோ….!!

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்போரின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. கடலில் இறந்த நிலையில் மிதக்கும் திமிங்கலம் ஒன்றின் மீது இருவர் நடனமாடி மகிழும் காணொளி தான் அது. திமிங்கலம் எத்தகைய கம்பீரமான உயிரினம் என்பது…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

3 பாம்பை விழுங்கிய கிங் கோப்ரா… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பார்த்தாலே நடுங்குதே..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஒரு கிங் கோப்ரா மூன்று பிற பாம்புகளை வெளியேற்றும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இந்த அரிய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “Nature Is Amazing” என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட இந்த…

Read more

Other Story