பேட் கம்மின்சுடன் கிரிக்கெட்…! நடிகை ஜான்வி கபூர் அடித்த சிக்சரில் ரசிகரின் முகத்தை பதம் பார்த்த பந்து… சுவாரசிய போட்டி கடைசியில் இப்படி ஆகிவிட்டே… வீடியோ வைரல்..!
ஐபிஎல் போட்டிகளின் பரபரப்புக்கு மத்தியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ், பாலிவுட் திரை உலக நட்சத்திரமான ஜான்வி கபூருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல டிஎல்எஃப் (DLF) வணிக வளாகத்தில்…
Read more