“இனி தப்பவே முடியாது!”… 18 வயதானால் ராணுவத்தில் சேர வேண்டும்?… வியட்நாம் போருக்கு பின் அமெரிக்கா கொண்டு வந்த புதிய சட்டம்…!!!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுடன் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், அமெரிக்கா தனது ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 1970-களின் வியட்நாம் போருக்குப் பிறகு, முதல்முறையாக தகுதியுள்ள அனைத்து ஆண்களையும் தானாகவே…
Read more