ஐயோ.. பார்த்தாலே நெஞ்செல்லாம் பதறுது… 10அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடித்த பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
விஷப் பாம்புகளில் மிகவும் ஆபத்தானதும், நீண்டதும் ஆன கிங் கோப்ரா பாம்பை ஒரு இளம்பெண் பிடித்து மீட்க முயன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமம் ஒன்றில் கண்டறியப்பட்ட இந்தக் கொடிய பாம்பைப் பிடிக்க அந்தப்…
Read more