பிக் பாஸ்ல வராத வெட்கம் இப்ப எங்க இருந்து வந்துச்சு…? முதல்ல ஆதாரம் இருக்கா…? விஜய் விமர்சித்த ஜூலியை ஜூஸ் பிழிந்த வனிதா விஜயகுமார்…!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் பிக்பாஸ் பிரபலம் ஜூலிக்கு, நடிகை வனிதா விஜயகுமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு…
Read more