“சீமானுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி”…. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைக்காக போராடுறேன்…. விசிக தலைவர் திருமாவளவன் ஸ்பீச்….!!!!
வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள்…
Read more