நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“பட்ஜெட்டில் கல்விக்கும் விளையாட்டுக்கும் பம்பர் ஆஃபர்” இளைஞர் நலன் துறைக்கு ரூ.1,051 கோடி…. சர்ப்ரைஸ் கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன்….!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27ஆம் நிதியாண்டுக்கான மிக முக்கியமான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். மாநிலத்தின் பல்வேறு துறைகளின் உள்கட்டமைப்பு, கல்வி, சமூக நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த…
Read moreFLASH: “வீட்டுக்கு வீடு சோலார் மின்சாரம்” அரசின் மாஸான ஊக்குவிப்புத் திட்டம்…. ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு…. பொதுமக்கள் வரவேற்பு….!!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கவும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார். வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி (Solar Rooftop)…
Read more