ரூ.100 கோடி பேரம்..! “கொலை மிரட்டல்”… தூத்துக்குடியில் அரங்கேறிய ஆடியோ ட்விஸ்ட்… ஸ்ரீவைகுண்டம் MLA-வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அதிரடி..!
த.வெ.க. எம்.எல்.ஏ இளையராஜாவை தி.மு.க-வில் இணைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குதிரை பேரம் நடத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் ஏற்கனவே தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ-வான சரவணன்,…
Read more