முதல் பெண் பார்டெண்டர்…. குழந்தையும் கையுமாக செய்த சாகசம்…. வைரலான வீடியோ…. பாராட்டி விமர்சிக்கும் பயனர்கள்….!!
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்தியாவின் முதல் பெண் பார்டெண்டரான கவிதா மேதர் ஒரு குழந்தையை தூக்கியவாறு தீப்பிழம்புகள் கொண்ட பாட்டில்களை வைத்து சாகசம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை கவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நவராத்திரி…
Read more