தொகுதி பங்கீடு… இறுதி முடிவை எடுத்த இபிஎஸ்… அதிமுக இத்தனை தொகுதிகளில் போட்டியா…???

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதன்படி பாமக 7 , தேமுதிக 3, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, புரட்சி பாரதம் 1 தொகுதிகளை…

Read more

சிபிஎம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்..? மீண்டும் இழுபறி நீட்டிப்பு…!!

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஐ உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை இன்று காலை முடிந்தது. தொகுதிகள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். சிபிஎம் கட்சி ஏற்கனவே போட்டியிட்ட…

Read more

BREAKING: 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்…? வெளியான தகவல்…!!

இன்று மாலை திமுக மற்றும் CPI,CPM, மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தற்போது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது .சிபிஎம் தற்போது திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளோடு இன்று…

Read more

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு – முதல்வர் மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை.!!

2024 மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு…

Read more

Lok Sabha Polls 2024 : காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு.!!

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டெல்லி, ஹரியானா, சண்டிகர்,குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில்…

Read more

நாடாளுமன்ற தேர்தல் – ஸ்பெயினில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!!

திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்தபடியே  காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடனும் திமுக தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் திமுக…

Read more

தொகுதி பங்கீடு : 12ஆம் தேதி கொ.ம.தே.கவை பேச்சு வார்த்தைக்கு அழைத்த திமுக.!!

நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 12ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச வரும் 12-ம் தேதி பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே பேச்சுவார்த்தை… 6 தொகுதிகளை கேட்கும் மதிமுக?

திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை தொடங்கியது மதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விருப்ப இடங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மதிமுகவின் அர்ஜுனராஜ், அந்திரிதாஸ், சேஷன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் தொகுதிகளில் மதிமுக…

Read more

திமுக – மார்க்சிஸ்ட் : பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது…. கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்…. சிபிஎம் நிர்வாகி சம்பத் பேட்டி.!!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக சார்பில் டி.ஆர் பாலு,…

Read more

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.!!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை…

Read more

தொகுதி பங்கீடு – மதிமுகவை நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்த திமுக.!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் தங்களது முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக.…

Read more

கூட்டணியில் இருந்து திமுக விலகல்? இதுதான் நடக்கும்…..!!!!

மம்தா மற்றும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் நிதீஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 15 சீட்டு வரை காங்கிரஸ் கேட்பதால் கிங்மேக்கர் ஆக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக பேச்சு…

Read more

Other Story