“சாப்பாட்டுல பினாயில்.. பீரோவுல இருந்த நகை காலி!”… கல்யாணமான ஒரே மாசத்துல காட்டிய விஸ்வரூபம்… புதுப்பெண்ணின் பலே திட்டம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சினிமா பாணி கொள்ளை சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம்ஜீத் சிங் என்பவருக்கும் ரேகா கவுர் என்பவருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான…
Read more