அடப்பாவி..! Like வாங்க கொலை பண்ணுவியா..? “20 வயது வாலிபரை கொன்றுவிட்டு வீடியோ வெளியிட்ட 18 வயது வாலிபர்”… நள்ளிரவு நேரத்தில் நடந்த பகீர்…!!!
டெல்லியில் வாலிபர் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுப் பெருமை பேசிக்கொண்ட 18 வயது இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடமேற்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் 20 வயதான நிதேஷ்…
Read more