வெப்சைட்டில் ஆபாச அழகியை தேடிய இளைஞர்…பறிபோன ரூ.18000… சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..!!!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் வெப்சைட்டில் கால்கேர்ள்களை தேடி உள்ளார். அப்போது அந்த வெப்சைட்டில் இருந்த ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய அந்த நபர் ரூபாய் 17,999 அனுப்ப…
Read more