தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!
தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய…
Read more