OMG.! அலுவலக வேலையின் சோர்வால் உருவாகும் புதிய நோய்..!!!

இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை பார்க்கும் விஷயமாக செல்போன் மாறிவிட்டது. மேலும் செல்போன் மட்டுமல்லாமல் அலுவலக வேலைகளிலும் கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்வது அதிகமாகிவிட்டது. இதனால் மக்களுக்கு உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கிறது.…

Read more