50 வருஷம் ஆண்டார்கள்…. இனி இவர்கள் பருப்பு இங்கு வேகாது; மோடி ஆவேச பேச்சு!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே…. இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள். கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன்…
Read more