கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள மது…
Read more