#BREAKING: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு அறிவிப்பு!!
சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரை அறிவிப்பை அடுத்து போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என போராட்டங்கள்…
Read more