“எங்க அயர்ன் டோம் உங்களை பாதுகாக்கும்!”.. அமீரகத்துக்கு இஸ்ரேல் செய்த அந்த பேருதவி.. அதிரும் வளைகுடா நாடுகள்.. பின்னணியில் இவ்வளவு நடந்திருக்கா..??
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலிபா, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்…
Read more