குளுக்கோஸ் ஏற்றி கொண்ட டாக்டர்…. “அடுத்த நொடியே…” ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு…
Read more