வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்… இனி இந்த வசதியும் கிடைக்கும்..!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக புதிய அப்டேட் கொண்டு வர உள்ளதாக வாட்ஸ் அப்…
Read more