முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி தனது பயனர்களை கவர்ந்துள்ளது. ஏர் பைபர் சேவைகளும் புதிய திட்டங்களுடன் வருகின்றன. சமீபத்தில் ஏர்டெல் 699 ரூபாய் மற்றும் 999 ரூபாய் ஆகிய இரண்டு புதிய வயர்லெஸ் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இது 1000 ஜிபி அதிவேக டேட்டாவுடன் 350 நேரடி டிவி சேனல்களை வழங்குகின்றது. Airtel Xstreams, Disney + Hotstar சந்தாவையும் பெறலாம்.