பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தும் சொமாட்டோ நிறுவனம்… வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!
பிரபல உணவு விநியோக நிறுவனமான Zomato தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 25 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாட்ஃபார்ம் கட்டணம்…
Read more