இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் சொன்னது Xstream Air Fiber சேவையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இதில் தொடக்கத்தில் ஆறு மாத சந்தா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 மாதத்திற்கான சந்தா வழங்கப்படுகிறது.

ஆறு மாதத்திற்கான சந்தா 6657 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 100 MBPS என்ற வேகத்தில் இணையதளத்தை பயன்படுத்தலாம். 12 மாத சந்தா திட்டம் 11,314 ரூபாய்க்கு வழங்கப்படும் நிலையில் இதற்கு installation charge எதுவும் செலுத்த வேண்டாம். 1 TB டேட்டாவை பயன்படுத்திய பிறகு 2Mbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.