இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களை தண்டிக்கும் நோக்கத்தில் கேள்வித்தாள் கசிவு போன்ற உலக அமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கத்திலும் மக்களால் பொது தேர்வு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மசோதாவை மத்திய அமைச்சர் மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிலையில் இந்த மசோதா சட்டமாக மாறியதும் அதன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.