பிரபல உணவு விநியோக நிறுவனமான Zomato தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 25 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாட்ஃபார்ம் கட்டணம் இரண்டு ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு சில நாட்களுக்கு தங்கள் தொழிலை லாபகரமாக நடத்த மூன்று ரூபாயாகவும், பிறகு நான்கு ரூபாயாகவும், தற்போது ஐந்து ரூபாயாகவும் முயற்சி உள்ளது.