டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். X தளத்தின் மிக நீளமான வீடியோக்களை இனி டிவிகளில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அமேசான் மற்றும் சாம்சங் ஆகியவற்றின் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்துவதற்காக X TV ஐ கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கூகுளின் யூடியூப்பிற்கு போட்டியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.