உங்க வாட்ஸ் அப்பில் Storage அதிகமா இருக்கா?… அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதில் வாட்ஸ் அப் செயலியை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப்பில் வரும் காணொளி, புகைப்படம் என அனைத்தும் உங்களுடைய செல்போன் கேலரியில் சேமித்து வைக்கப்படுகின்றது. இதனால் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டால் தொலைபேசியில்…

Read more

Other Story