நெட்ப்ளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட் ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்த நிலையில் 1499 ரூபாய் ரீசார்ஜ்-க்கு 84 நாட்கள் வேலிடியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5 ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் புதிய திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது. ஜியோவில் ஏற்கனவே இது போன்ற திட்டம் உள்ளது.