உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அலுவல் ரீதியான வாட்சப் உரையாடலை முழுமையாகும் வகையில் நான்கு புதிய டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஷார்ட்கட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புல்லட்டின் (-), எண்கள் (enter no), மேற்கோள் குறிப்பு (“), தடித்த (*), சாய்வு (_) வாக்கியங்களை அமைக்க சில ஷார்ட்கட்களை எளிதாக உள்ளீடு செய்திடலாம். எடுத்துக்காட்டாக புல்லட் பட்டியல் அனுப்பிட வேண்டும் என்றால் நீங்கள் – message – செய்தால் போதும்.