“யார் சொன்னது நாங்க சின்ன டீம்னு?” இலங்கையை காலி பண்ணிட்டு இந்தியாவுக்கு வர்றோம்…. சிக்கந்தர் ரசா ‘வார்னிங்’….!!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிறகு, ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை வீழ்த்தி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு…
Read more