RR அணியை தொடரும் சோகம்… “வீல்சேரில் ராகுல் டிராவிட்”… மைதானத்தில் இப்படி ஒரு நிலையா…? வருந்தும் ரசிகர்கள்..!!
ஐபிஎல் 2025 தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மிக மோசமாக தொடங்கியுள்ளது. தொடக்க இரு போட்டிகளில் தோல்வியடைந்ததால், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கிடையே, அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள இந்திய முன்னாள் நட்சத்திரம் ராகுல் டிராவிட், காலில் ஏற்பட்ட…
Read more