ரசிகர்களே அடுத்த சம்பவத்திற்கு தயாரா..? CSK – RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு… உடனே முந்துங்கள்..!!
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்றுள்ள தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி…
Read more