CSK Vs KKR: டிக்கெட் விற்பனை தொடங்கியது… ரசிகர்களே உடனே முந்துங்க…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஏப்ரல் எட்டாம் தேதி மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட்டுக்கான விலை குறைந்தது 1700 ரூபாய்…
Read more