“சாஹலை வச்சு ‘செய்முறை’ செஞ்ச பஞ்சாப் பிளேயர்ஸ்.. 7 கேட்ச் மிஸ்.. ஒரு ஸ்டம்பிங் காலி.. பாவம்யா மனுஷன்.. கடுப்பான சாஹல் செஞ்ச காரியம்.. வீடியோ உள்ளே..!!”
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்று நெருங்கும் நேரத்தில் அந்த அணியின் ஃபீல்டிங் சொதப்பல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், இஷான் கிஷனுக்கு மட்டும்…
Read more