BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை…
Read more