முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயிற்று வலி காரணமாக நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.