அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
“முதியவர்களை படுத்தி எடுக்கும் கைரேகை சோதனை!” – இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில் தொடரும் பகீர் அவலம்… பொருள் விநியோகத்தில் அதிரப்போகும் ஓடிபி முறை..!!”
தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு முத்திரைப் பதிக்கும் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம்’ பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நடைமுறையில் சில முதியவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, படுக்கையில் ஓய்வெடுக்கும்…
Read more“அப்போ எங்கு பதுங்கியிருந்தீர்கள்?” சட்ட ஒழுங்கு விவகாரத்தில் திமுக மீது வெடிக்கும் விமர்சனங்கள்.. அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதம்…!!”
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளன. குறிப்பாக, கடந்த கால ஆட்சிகளில் நடைபெற்ற பல்வேறு முக்கியச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியான திமுக மீதும்…
Read more